×
Terms and conditions:
1.Olioh Life நிறுவனம் கொடுக்கும் பொருட்களுக்கு மட்டுமே தொகை கொடுக்க வேண்டும்.
2.Olioh Life மூலம் வழங்கப்படும் வியாபார திட்டம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
3.அனைத்து ரக மக்கட்களுக்கும் தினசரி வருமானத்தை வழங்கும் பொருட்டு இந்நிறுவனம் துவங்கப்படுகிறது.
4.இத்திட்டத்தில் இணைந்துக்கொள்ளும் அனைவரும் இத்திட்டத்தினை நங்கு அறிந்து இணைய வேண்டும்.
5.இத்திட்டத்தில் அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவரையும் இத்திட்டத்தைப்பற்றி தெளிவாக கூறி இணைக்க வேண்டும்.
6.நிர்வாகம் வழங்கும் வியாபாரத்திர்கான கமிஷன் தொகையினையும் award, rewards யையும் மாற்றியமைக்க முழு அதிகரம் உண்டு.
7.வியாபாரத்தில் இணையும் நபர்கள் வியாபாரத்திற்கு எதிராக சட்டத்திட்டங்கலுக்கு உட்படாமல் இருந்தாலோ, நிறுவனத்திற்கு கேடு விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டால் அவரை வியாபாரத்திலிருந்து முழுமையாக நீக்க அதிகாரம் உண்டு.
8.நிறுவனத்தின் வியாபாரதிட்டத்தில் மாற்றம் செய்யவும், மாற்றதிற்காக தேவைப்படும் போது அறிக்கை வெளியிடவும் முழு அதிகாரம் உண்டு.
9.வருடத்திற்கு குறைந்தபட்சம் 12 sponsor கொடுத்திருக்க வேண்டும் அவ்வாறு வழங்காத பட்டசத்தில் கமிஷன் நிறுத்தி வைக்கபடும். Sponsor அளித்துவிட்டு கமிஷன் பெறமுடியும்.